Yash
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • நபர்-1: பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை.நபர்-2: நிஜமாவா?நபர்-1: ஆமா. செக்கிங் ஏறினாதான் கவ ...

    நபர்-1: பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை.நபர்-2: நிஜமாவா?நபர்-1: ஆமா. செக்கிங் ஏறினாதான் கவலை. ...

    Read more
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • தலைமை ஆசிரியர்: டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?மாணவன்: சார்! நேத்து ஸ்கூல் விட் ...

    தலைமை ஆசிரியர்: டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?மாணவன்: சார்! நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் “நாளை காலை வாருங்கள்”னு சொன்னார். ...

    Read more
  • தேர்வாசிரியர்: என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற... கேட்டா ஒண்ணுமே தெரியலையே?மாணவன்: எ ...

    தேர்வாசிரியர்: என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற... கேட்டா ஒண்ணுமே தெரியலையே?மாணவன்: என்ன பண்றது சார்... நான் படிச்ச வருஷம் பூராவும் கரண்ட் கட்! ...

    Read more
  • நோயாளி: என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கன்னத்துல கிள்ளறீங்க?டாக்டர்: அட அசடே! நான் குடுத்த மய ...

    நோயாளி: என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கன்னத்துல கிள்ளறீங்க?டாக்டர்: அட அசடே! நான் குடுத்த மயக்க மருந்து வேலை செய்யுதான்னு டெஸ்ட் பண்ண வேண்டாமா? ...

    Read more
  • நண்பர்-1: ஏகப்பட்ட நாய்ங்க அவரைச் சுத்தி நிக்குதே?!நண்பர்-2: நான் சொல்லலை, அவரு பதினெட்டு ‘பட்டி’க்கு ...

    நண்பர்-1: ஏகப்பட்ட நாய்ங்க அவரைச் சுத்தி நிக்குதே?!நண்பர்-2: நான் சொல்லலை, அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு? ...

    Read more
  • வீரன்-1: போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற குரல் கேட்குதே?வீரன்-2: அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப ...

    வீரன்-1: போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற குரல் கேட்குதே?வீரன்-2: அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்! ...

    Read more
  • வண்ணக்கோலம் ...

    வண்ணக்கோலம் ...

    Read more
  • நண்பர்-1: என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலைகாட்ட முடியலை.நண்பர்-2: அப்படி என்ன பண்ணிட்டான்?நண ...

    நண்பர்-1: என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலைகாட்ட முடியலை.நண்பர்-2: அப்படி என்ன பண்ணிட்டான்?நண்பர்-1: என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான். ...

    Read more