அவர்களுக்கு என்ன தெரியும்என் உலகமே நீதானென்று... ...
அடிக்கடி முகத்தில் படும்அவள் துப்பட்டா..காரணமில்லாமல் நம்மைப்பார்த்து சிரிக்கும் குழந்தை.. ...
ஏதோ இரவல் கேட்க உன் வீடு வந்தவனிடம்உன் அப்பா குசலம் விசாரிக்க..கண்கள் உன்னைத் தேடி பதில் தடுமாற... ...
அந்த வெண்ணிலாகருநிலவாய் உருமாறிஉன் கண்களில் ஒன்றாய்ஆக அனுமதி கேட்கிறது" என்றேன்" ...
எத்தனை முறை சொன்னாலும்இங்க தான் வந்து நிக்கிறான்டேய் அறிவில்ல.. போடா.. போ"" ...
அள்ள அள்ள உன் அழகுஅருவியாய் பொங்கிவந்துதூக்கிப் போன என் மனசதூதனுப்ப மறந்தவளே... ...