இங்கிதம் கருதிநுழைவதில்லை நானும்.அலைபேசி வழி வரும்அழகுன் குரல் மட்டும்பொறாமையோடு பார்க்கிறதுநம் வீட்டில் ...
இங்கிதம் கருதிநுழைவதில்லை நானும்.அலைபேசி வழி வரும்அழகுன் குரல் மட்டும்பொறாமையோடு பார்க்கிறதுநம் வீட்டில் சுற்றியபடி. ...
எந்தன் ஊர் தொலைவிலும்கார்வானம் அருகிலும்தெரியும் வேளையில்இல்லாள் படித்தாள்இல்லாத பட்டியல். ...
என் பையனிடம்''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'என்கிறேன் சில நாட்களாய். ...