குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசச் செய்தது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வ ...
-
கல்கொக்கு
கல்கொக்கு
குபீரென்று தெருவில் விளக்கு எரிய ஆரம்பித்தது. கண் கூசச் செய்தது அந்த வெளிச்சம். இருள் சட்டென சுதாரித்து வழிப் பாம்பாக ஓடி ஒதுங்கியது. திரும்பிப் பார்த்தான். அதோ தெரு திருப்பத்தில், இங்கிருந்து தெர ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கடவுளின் காலடிச் சத்தம் (3)
கடவுளின் காலடிச் சத்தம் (3)
கடுமையான குளிரில்சட்டையை ஏன் கழற்றுகிறான்ஓ கிழிசல் தைக்கிறான் ...
-
கடவுளின் காலடிச் சத்தம்(2)
கடவுளின் காலடிச் சத்தம்(2)
நல்ல வியாபாரம்கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான்வெங்காயம் விற்றவன்;காகம் கரைகிறதுவீட்டுக்காரன் கஞ்சன்நீயாவது ப ...
நல்ல வியாபாரம்கண்ணீர் விட்டபடி சிரிக்கிறான்வெங்காயம் விற்றவன்;காகம் கரைகிறதுவீட்டுக்காரன் கஞ்சன்நீயாவது போடு விருந்தாளியே! ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
கடவுளின் காலடிச் சத்தம் (1)
கடவுளின் காலடிச் சத்தம் (1)
கறுப்புக் குதிரைவெள்ளை ரஸ்தாகவிதைப் பயணம்காதலி வரவில்லைகாத்திருக்கும் காதலன்நலமா என்றது புல்வெளி ...
கறுப்புக் குதிரைவெள்ளை ரஸ்தாகவிதைப் பயணம்காதலி வரவில்லைகாத்திருக்கும் காதலன்நலமா என்றது புல்வெளி ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
தாய்மடி
தாய்மடி
போர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. ...
போர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. இதுதான் என் தாய் மடி. இதுவும் இல்லாமல் போனால் எப்படி? எங்குதான் போவது என்று திகைப்பாய் இருந்தது ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
புள்ளியில் விரியும் வானம்
புள்ளியில் விரியும் வானம்
உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உண ...
உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உணர்ந்தான். நிறைய ஹைகூக்கள் இப்படித்தான், வாசிக்கையில் பெரிதும் பாதிப்பு தராத அவை, திடுதி ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
சொல்
சொல்
ஒரு நடைச்சத்தம். சரசர கேட்டது. அமைதியில் ஒலிகள். துல்லியப்படுகின்றன. வயசாளி நடைக்கும், வாலிபத்தின் நட ...
ஒரு நடைச்சத்தம். சரசர கேட்டது. அமைதியில் ஒலிகள். துல்லியப்படுகின்றன. வயசாளி நடைக்கும், வாலிபத்தின் நடைக்கும், ஆணின் நடைக்கும், பெண் நடைக்கும், ஒலி வித்தியாசம் கணிசமாக உண்டு. அமைதி அதைச ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
மூக்குத்திப்புல்
மூக்குத்திப்புல்
காலைப் பனியில்காணாமல் போயினவெள்ளை நாரைகள்அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒ ...
காலைப் பனியில்காணாமல் போயினவெள்ளை நாரைகள்அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒரு உருவந்தர முடியும்!. முன்பு வாசித்த போது கிடைக்காத்தாத அர்த்த வீர்யத்தை இப்போது உணர்ந்தார். ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் ( 2)
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் ( 2)
சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரியிருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற ...
சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரியிருந்தது. வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது விதமாகவும் அல்லவா அமைந்து விடுகிறது ...
| by எஸ்.ஷங்கரநாராயணன் -
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 1
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 1
என்ன மோசமான இரவு! பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து உள்ளே எல்லாமே சிதறிக் கிடந்தது. எ ...
என்ன மோசமான இரவு! பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து உள்ளே எல்லாமே சிதறிக் கிடந்தது. எதுவுமே மிச்சமில்லை போல. சித்தெறும்பைக் கிண்ணத்துக்குள் கவிழ்த்து அடைத்தாற் போல. தாளவியலாத் தனிம ...
| by எஸ்.ஷங்கரநாராயணன்