Rishaban
  • நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ர ...

    நர்மதாவுக்கு எப்படி அலைஞ்சு வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்ப பாரு.. ஆபீஸ்ல என்னைத் தவிர மத்தவன் கூடத்தான் ரொம்ப இழையறா.."சட்டென்று ஒரு முகமூடி கழன்று விழுந்தது. சுயம் பளிச்சிட்டது." ...

    Read more
  • ' டேய்... சந்தோஷ் நான் பெரியவளாகி ஃ பர்ஸ்ட் ஆசையா எது வாங்குவேன் தெரியுமா? மெட்டி... ஆமாண்டா.. வேற யாரையு ...

    ' டேய்... சந்தோஷ் நான் பெரியவளாகி ஃ பர்ஸ்ட் ஆசையா எது வாங்குவேன் தெரியுமா? மெட்டி... ஆமாண்டா.. வேற யாரையும் என்னால மெட்டி வாங்கித் தான்னு இந்தக் காலை வச்சுண்டுக் கேட்க முடியாது... நானா வாங்கிக்கணும்' ...

    Read more
  • குழந்தைகள்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.கிடைத்து விடுகின்றது தவறாமல்அவர்களுக்கான அன்பு.யாராவது..எங்கிருந்தாவ ...

    குழந்தைகள்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.கிடைத்து விடுகின்றது தவறாமல்அவர்களுக்கான அன்பு.யாராவது..எங்கிருந்தாவது.. ...

    Read more
  • ஒவ்வொரு இதயக் கதவையும்தட்டிப் பார்த்துஈரம் உணர்த்திப் போகிறார்கள்.வாழ்வின் சாரம்எடுப்பதில் அல்ல..கொடுப்பத ...

    ஒவ்வொரு இதயக் கதவையும்தட்டிப் பார்த்துஈரம் உணர்த்திப் போகிறார்கள்.வாழ்வின் சாரம்எடுப்பதில் அல்ல..கொடுப்பதில்தான்.. ...

    Read more
  • இல்லை.. சந்தோஷ் இல்லை. நிஜமாகவே எனக்குக் கவலை. இந்த இரண்டு தினங்களாக மண்டபத்தில் நுழைந்தது முதல் நீ சரியா ...

    இல்லை.. சந்தோஷ் இல்லை. நிஜமாகவே எனக்குக் கவலை. இந்த இரண்டு தினங்களாக மண்டபத்தில் நுழைந்தது முதல் நீ சரியாகவே சாப்பிடுவதில்லை. ...

    Read more
  • படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."" ...

    படிக்கவே வேண்டாம். புரியும். தெரிந்த விஷயம்தான். கடவுளே... என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்..."" ...

    Read more
  • புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலானகால இடைவெளிஇப்போது நமக்குள்ளும்.. ...

    புரிதலுக்கும் அறிதலுக்கும் இடையிலானகால இடைவெளிஇப்போது நமக்குள்ளும்.. ...

    Read more
  • யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ...

    யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே.",கதை" ...

    Read more
  • நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் ...

    நீங்க பார்த்த முதுகெலும்பில்லாத வரனைக் காட்டிலும், என்னை, எனக்காகவே தேடி வந்த மனோகர் நல்ல கணவராத் தெரியறார் அப்பா!... ...

    Read more
  • நாம் ஒன்றாய் இனி இதேபோல மனசுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம். அன்பு வேண்டும் ஜீவன்களுக்காய் நம்மை அர்ப்ப ...

    நாம் ஒன்றாய் இனி இதேபோல மனசுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழலாம். அன்பு வேண்டும் ஜீவன்களுக்காய் நம்மை அர்ப்பணித்து.. நேசம் விதைத்து.. பிரியம் விளைத்து.. ...

    Read more