மீண்டும் மீண்டும்எழுதித் திரிகிறேன்,வரைந்து திரிகிறேன்,பேசித்திரிகிறேன்,எண்ணித்திரிகிறேன் ...
மீண்டும் மீண்டும்எழுதித் திரிகிறேன்,வரைந்து திரிகிறேன்,பேசித்திரிகிறேன்,எண்ணித்திரிகிறேன்,உன்னையே... ...
எழுத யத்தனிக்கையில்எல்லாச் சொற்களையும்வெருண்டோடச் செய்துநீயே நிறைகிறாய் ...
சின்னக்குழந்தைகளின்மண்குடில்போலஅவர்களின் காய்கறிக் கடை போலஅவர்களின்வெளீர் மழலை இசைபோலஉன்ஆடி நர்த்திக்கும் ...
சின்னக்குழந்தைகளின்மண்குடில்போலஅவர்களின் காய்கறிக் கடை போலஅவர்களின்வெளீர் மழலை இசைபோலஉன்ஆடி நர்த்திக்கும்அதிநீண்ட கண்ணிமைபோல... ...
கவிதை என்பதுமாயங்களின்புதிர்வீடு-உன் விரல்நுனிகளின்மாயத்தீ போல. ...
தாகம்அதிதாகம்கொடுந்தாகம்அதிகொடுந் தாகம்பெருந்தாகம்அதிபெரும் தாகம்நீ வேண்டுமெனக்குநீவேண்டுமெனக்குநீராய். ...
நின் ராஜ்யத்தில்அகதியாய்ப் புக முயன்ற என்னைஅண்டவிடாதுஅலைகடலில் துரும்பெனஅலையவிட்டாய். ...
தெருக்கோடியில்ஒத்தைக்கால் தவமிருந்தேன்நின்னைவேண்டி ...
வருகிறாய் போல வந்துபோவதுபோல போகிறாய் நித்தம்வருகிறாயா போகிறாயாஎன்பதை மட்டும்வைத்திருக்கிறாய் இன்னும்ரகசிய ...
வருகிறாய் போல வந்துபோவதுபோல போகிறாய் நித்தம்வருகிறாயா போகிறாயாஎன்பதை மட்டும்வைத்திருக்கிறாய் இன்னும்ரகசியமாய். ...
என்னைஅதிபூர்ணனாக்கிடும்அருமருந்துஉறைகிறது உன்னிடம் ...
ஏழுகடல்தாண்டி,ஏழு மலை தாண்டி,ஏழேழு பிறவியுற்றுஇங்கு வந்தேன்-உனையுண்ண! ...