என் வாழ்க்கை சுழல்கிறதுபிறப்பு இளமைவயோதிகம் இறப்பு எனும் சுழற்சியில் ...
பொன் இசைக்கருவியான என் இதயம்அதிர்கிறது இனிய இசையால்கடல் இருளில் கதறிக்கொண்டிருந்ததுநான் கரையின் எல்லையின் ...
பொன் இசைக்கருவியான என் இதயம்அதிர்கிறது இனிய இசையால்கடல் இருளில் கதறிக்கொண்டிருந்ததுநான் கரையின் எல்லையின்மையால் சூழப்பட்டிருந்தேன் ...
இருள் அதன் உருவிலா கரங்களில்தேன்குடம் ஏந்தியிருக்கிறதுஅதன் துளிகள் மரங்களில் பொழிந்துகொண்டிருக்கின்றன ...
சந்திரனின் கிரணங்கள்ரம்மியமானவைபுற்கள் நிறைந்தபசுமையான வனம் இனியது ...
மனிதனுக்கு எல்லாவற்றிலும்பயம் இணைந்தே உள்ளதுஇப் புவியில் பயமில்லாதிருப்பதுவைராக்கியம் ஒன்றே ...
மாமரத்தில்புது மாந்தளிர்கள் தழைத்திருக்கும்பெண்குயில்கள்காதலுடன் குரல் எழுப்பும் ...
சந்திரனின்வெண்ணிற தண் கதிர்கள்கவிகளுடன் சம்பாஷணை ...
கனவைப் போல்நிலையில்லாது மாறும் உலகில்கற்றறிந்தவர் அடையவேண்டியஇரு வழிகள் இவை ...
காண்பதற்குச் சிறந்தது எதுமான் விழிகளையுடையமனம் விரும்பும் காதலியின்மலர்ந்த முகம் ...
சிவனின் தலையில்ஆபரணமாக இருக்கிறான்ஆனாலும்சந்திரனைக்ஷயரோகம் விட்டபாடில்லை ...