சாக்லெட்டை...முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட..'கண்ணாவுக்குக் கொடுக்கவில்லையா...”.அம்மாதான் ஏசினாள்.... ...
பறித்தது....என்னிதயம்....தா என்கிறேன்... ...
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....மனிதமும் மரபுகளும்மனதோடு வாழ்வதால்... ...
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்முழுசாய் ஓட.... என் முகமும்மறந்து விடும்..... ...
மனிதமே இல்லாத மனிதர்கள்...அது தவறென்றிருந்தேன் நேற்றுவரை... ...
உன்மரணத்தோடு மடிந்து விடுவதில்லைநம் காதல்..... என்மரணம் தாண்டியும் அது வாழும்.... ...
அன்போடு எனை வளர்த்த அன்னைக்குஒரு கடிதம் - பக்குவமாய் இன்றும்...என்னிடமே....... ...