உதவிகள் ஏதுமின்றி உயர்ந்ததாய்உரக்கச் சொல்லும் மானிடனேஅடி பெருத்த உன் வாழ்வும்அடங்கி ஒருநாள் ஒடுங்கிடுமே ...
புடம்போடா தங்கத்தால்பொன் நகை விளையாதுகுழையாத களிமண்குயவனுக்கு ஆகாது ...