எனக்காக ஒரு முறையேனும் மீண்டும் கருவறை திற...உயிருடன் நொடிப்பொழுதேனும் நிசப்தமாய் வாழ…கோரிக்கை நிறைவேறினா ...
எனக்காக ஒரு முறையேனும் மீண்டும் கருவறை திற...உயிருடன் நொடிப்பொழுதேனும் நிசப்தமாய் வாழ…கோரிக்கை நிறைவேறினால் பட்டாம்பூச்சியெனசிறகடித்துப் பறப்பேன் சிறகுகளின் சப்தம் கூட எழாமல்... ...