Bharani
  • என் பயணங்களில்வழித்துணையாகபயணிக்கிறது,நம் பயணங்களின்நினைவலைகள்! ...

    என் பயணங்களில்வழித்துணையாகபயணிக்கிறது,நம் பயணங்களின்நினைவலைகள்! ...

    Read more
  • உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப் ...

    உன் கண்களில் கண்ட காதலை என் காதுகளில் ஒலிக்க வைப்பதற்குள் வாழ்க்கையே முடிந்துவிடும் என்றுதான் நானே வெளிப்படுத்தினேன், சிறு தயக்கத்துடன். என் காதலை நீ ஏற்றுக்கொண்ட விதமே ஒரு கவிதை-உன் புன்னகையும் ச ...

  • எல்லோரையும் தழுவிஎவ்விடத்தும் தவழ்ந்துசிலுசிலுவென்று வீசும்தென்றல் காற்றாய்! ...

    எல்லோரையும் தழுவிஎவ்விடத்தும் தவழ்ந்துசிலுசிலுவென்று வீசும்தென்றல் காற்றாய்! ...

    Read more
  • நான் இன்னிக்கு ஷிஃப்ட் முடிஞ்சு அவங்க வீட்டுக்குப் போறேன். நாளைக்கு காலைல 9 - 10.30 முகூர்த்தம். எங்களை ஏ ...

    நான் இன்னிக்கு ஷிஃப்ட் முடிஞ்சு அவங்க வீட்டுக்குப் போறேன். நாளைக்கு காலைல 9 - 10.30 முகூர்த்தம். எங்களை ஏத்துக்க முடிஞ்சா கல்யாணத்துக்கு வாங்க, இல்லன்னா மன்னிச்சுடுங்க!'' ...

    Read more
  • ''ஃபிரெண்ட்லியாத்தான் பழகினோம். இப்போ அவன்தான் எனக்கு பெஸ்ட் சாய்ஸ்னு தோணுது!'' என்றாள் வினு. ...

    ''ஃபிரெண்ட்லியாத்தான் பழகினோம். இப்போ அவன்தான் எனக்கு பெஸ்ட் சாய்ஸ்னு தோணுது!'' என்றாள் வினு. ...

    Read more
  • உன் நினைவுகளிலேயேநான் தொலைந்துகொண்டிருக்கிறேன் இப்போது!!! ...

    உன் நினைவுகளிலேயேநான் தொலைந்துகொண்டிருக்கிறேன் இப்போது!!! ...

    Read more