அறியப் படாமலேவாழ்ந்து மறையும்சக ஜீவன்களைப் போல் ...
ஆற்றுப்பாலத்தில் நடந்தபோது..காதருகே சொன்னது..'சபாஷ்' ...
என் பையனிடம்''அம்மா' 'அப்பா' சொல்லிப் பழகு'என்கிறேன் சில நாட்களாய். ...
உன் பிஞ்சுக்கரங்களால் என்கன்னத்தில் கைவைத்துஅழாதே அப்பா"என்றாய்." ...
காற்றின் வழித்தடம் எப்படித் தெரியும்?எதுவும் சொல்லாமல் செல்லும் காற்றுஎப்போதும் சுற்றி நிற்பதால் ...
தவறி விழும்போதுஇதயத்தில் வலி- தப்பி எழும்போதுகண்களில் கண்ணீர். ...
பதறிக் கீழே விழும் பாதை பார்க்ககீழே நின்று தாங்கிப் பிடிக்கும்என் சிநேகிதனாய் காற்று! ...
தெரியாமலே சுவாசிக்கிறஎன்னைதெரியாமலே நேசிக்கிறஜீவனாய்என் மூச்சுக் காற்று... ...
பிறந்து புதிய நாகரிகம்பீடுடன் இளமை நடைபோடும்;திறந்த சரிதை ஏடுகளில்திரும்பத் திரும்ப இதுகாணும். ...
மீண்டும் நாம் சந்திக்காத நாள் வரும்போதுபோகிறேன் ...