நாளை நீயாரென்றுஅறியலாமோ ஆண்டவனேஅன்றைக்குக் கண் விழிப்பாய்அதுவரைக்கும் கண்ணுறங்கு ...
என்னுள் சிறகடிக்கிறாய் நீநான் பறக்க நினைக்கும்கணங்களில். ...
நாலு ஊருக்கும்சேதி சொல்லவரிசைகட்டி வந்துநிப்பானுக ஊர்இளம்வட்டங்க-டவுனப்பார்த்துப்புடணும்னு. ...
எனக்கேநீ தாவென்றுஎழுநூறு குரல்கேட்கயாருக்காய்க் கொடுப்பாயோஎப்பவும்போல் இருப்பாயோ ...
இவற்றோடிருந்துகடக்கவேணும் இவற்றைஇவைஇவையல்ல என்றறிந்து. ...
இருப்பவனோ ஒரு வீட்டில்இல்லாதான் பல வீட்டில்உனக்கென்று ஏன் வீடுநீதானே பெரும் வீடு ...
பிறப்பிடம் புக்கிடம்என எல்லாம் தொலைந்துபோனதில் ஒரு வாழ்விடம்வேண்டி அழுது கரைகிறதுசெவி மடுக்காது நதியைக்கட ...
பிறப்பிடம் புக்கிடம்என எல்லாம் தொலைந்துபோனதில் ஒரு வாழ்விடம்வேண்டி அழுது கரைகிறதுசெவி மடுக்காது நதியைக்கடக்கும் ஒவ்வொருவரிடமும். ...
விளக்கிருக்கிறதெனினும்ஏற்றிவைக்க விருப்பற்றுஇன்னும் திரிகிறேன் இருளில்குருடனாய். ...
என் கைநிறையஇருளிருக்க-என்ன தருவது ஒளிக்குபரிசாய்? ...