93_vaithalamaikol

$6

இந்தியா தந்திருக்கும் மாபெரும் பேறுகளான மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் மற்றும் சுவாமி விவேகாநந்தா ஆகியோரின் வாழ்வினில் பல்வேறு தருணங்களில் வெளிப்பட்ட அவர்தம் தலைமைப் பண்புகளை இந்நூலில் விரிவாக எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். நவீன நிர்வாகவியலின் கோட்பாடுகளை இந்த மூன்று தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் விழுமியங்களுடன் இணைத்து நோக்க முயற்சித்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறை இம்மூன்று பெருமகனார்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்தியாவின் இம்மாபெரும் தலைவர்கள் போதித்ததை விட அதிகமாக தங்கள் செயலில் காட்டியுள்ளனர். இன்று பெரிதும் பேசப்படும் தலைமைப் பண்பு குணாதிசயங்கள் அனைத்தும் இவர்களது வாழ்க்கையில் இயற்கையாகவே வெளிப்பட்டுள்ளன.

Quantity

SKU: 9d331401ae1b.

Product Description

The author has highlighted the leadership qualities reflected in the lives of the three Great Sons of India viz., Mahathma Gandhi, Mahakavi Bharathiyar and Swami Vivekananda through interesting anectodes from their lives. Written in a simple and engaging style, the book attempts to synthesise the modern Management concepts with the basic values by which the three great leaders lived their lives. The youth of today has a lot to learn from the lives of these great Men. Today’s management and leadership studies have less than hundred years of history. But the great leaders of India, didn’t proclaim themselves as “leadership developers”, but lived by the principles and led by example. This book talks mostly about what they did rather that what they preached. Many of the modern day leadership qualities being spoken about today were naturally exhibited in their lives. (இந்தியா தந்திருக்கும் மாபெரும் பேறுகளான மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் மற்றும் சுவாமி விவேகாநந்தா ஆகியோரின் வாழ்வினில் பல்வேறு தருணங்களில் வெளிப்பட்ட அவர்தம் தலைமைப் பண்புகளை இந்நூலில் விரிவாக எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர். நவீன நிர்வாகவியலின் கோட்பாடுகளை இந்த மூன்று தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் விழுமியங்களுடன் இணைத்து நோக்க முயற்சித்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறை இம்மூன்று பெருமகனார்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்தியாவின் இம்மாபெரும் தலைவர்கள் போதித்ததை விட அதிகமாக தங்கள் செயலில் காட்டியுள்ளனர். இன்று பெரிதும் பேசப்படும் தலைமைப் பண்பு குணாதிசயங்கள் அனைத்தும் இவர்களது வாழ்க்கையில் இயற்கையாகவே வெளிப்பட்டுள்ளன.)

Additional Information

ebookauthor

சேவாலயா முரளிதரன்