72_vetrikalai1

$7

வெற்றி என்பது என்ன? அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல்! குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மேல் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர். பிரபல இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார்.

Quantity

SKU: 64c95f3559bd.

Product Description

What is Success? And how it is attained? To seek the answers to these questions, one can surely refer this masterpiece. This book describes in simple Tamil the ways to achieve success, such as fixing the target, self confidence, cheerfulness, working more than for penny, and finally, the miracle of prayer. This consists of a lot of practical experiments to do. The author energizes the readers by extracting facts and happenings from the success stories of great people. Film maker K. Bhagyaraj appraises the author for dedicatedly writing down the steps to attain success while the ones who win are busy with their own work to amplify their accomplishment. (வெற்றி என்பது என்ன? அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல்! குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மேல் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர். பிரபல இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார்.)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்