Product Description
Biography of Swami Vivekananda appeared in Nilacharal as a serial under the title “Veeraththuravi Vivekanandar’.It narrates the different periods of the inspiring life of Swami Vivekananda, and is filled with various interesting anecdotes. The early phase of the Swamiji as a daring and questioning youth; his coming under the spell of Sri Ramakrishna Paramahamsa; transformation from a skeptic to an ardent believer in both the divinity with both form, and formless; his wandering throughout India when he could witness and empathize with the misery of the poor, oppressed and the depressed, whom he called Daridra Narayana; his penance with a difference in Kanyakumari; his taking the world by storm as a delegate in the World Parliament of religions at Chicago; the formation of a new order of monks for whom service is of a greater passion than even attaining Moksha, are vividly described. The description of his last days is moving. (நிலாச்சாரல் இணைய இதழில் தொடராக வெளிவந்த சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கை வரலாறு தற்போது மின்னூல் வடிவில். சுவாமிஜியின் பல்வேறு காலகட்ட வாழ்க்கை நிகழ்வுகள் சுவாரசியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அச்சமின்றி எதையும் கேள்வி கேட்கும் இளைஞனாக அவர்தம் இளம்பருவம் அமைந்திருந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தடைந்தபின் ஐய நிலைப்பாட்டில் இருந்து விலகி இறைவனின்பால் தீவிர நம்பிக்கையாளராக மாறினார். இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து சுவாமிகள் ஒடுக்கப்பட்ட ஏழை எளியோரின் துயரங்களை நேரில் கண்ணுற்றார். குமரிமுனையில் தவத்தில் ஆழ்ந்தபோது கிடைத்த மாற்றம் அவரை வேறு தளத்திற்கு உயர்த்தியது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று சூறாவளியாய் நிகழ்த்திய உரை, உலகை அவர்தம்பால் திரும்பச் செய்தது. மோட்சம் அடைவதைக் காட்டிலும் மனிதர்களுக்கு சேவை செய்து முக்தி பெறுவதே சிறந்தது எனக் கூறி துறவிகளுக்கொரு முன்னுதாரணமானார்.