221_Mutha-Yudham

$9

எஸ். ஷங்கரநாராயணனின் எழுதிய முழு நீள 24 காரட் நகைச்சுவை நாவல் இது. ஒரு எளிய கார் டிரைவர் வாழ்க்கை போல கதை ஆற்றுப்படுகிறது. பட்டணத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி முதலாளி முதலாளியாய் மாறிக்கொண்டே இருக்கிற நிரந்தரம் அற்ற வாழ்க்கையில் ஊரில் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு தனியே தவிக்கும் அவலம் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சலிப்புத் தட்டாத அளவில் 30 அத்யாயங்களுடன் வரை கடைசிப் பக்கம் வரை கீழே வைக்க முடியாத அளவு சிரிப்பும் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிரம்பிய நாவல் இது.

Quantity

SKU: 54de712a5ca1.

Product Description

This piece is a 24 Carat pure comedy novel penned by S. Shankaranarayanan. The story goes on like a driver of a simple car. The lonely pathetic condition of an employee who is away from his wife and child in a busy town for his job, from one employer to a lot of newer ones is comically depicted in this novel. This novel is divided into 30 chapters that are hard to omit or flip through without bursting a Laughter, for its twists and witty words. (எஸ். ஷங்கரநாராயணனின் எழுதிய முழு நீள 24 காரட் நகைச்சுவை நாவல் இது. ஒரு எளிய கார் டிரைவர் வாழ்க்கை போல கதை ஆற்றுப்படுகிறது. பட்டணத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி முதலாளி முதலாளியாய் மாறிக்கொண்டே இருக்கிற நிரந்தரம் அற்ற வாழ்க்கையில் ஊரில் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு தனியே தவிக்கும் அவலம் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சலிப்புத் தட்டாத அளவில் 30 அத்யாயங்களுடன் வரை கடைசிப் பக்கம் வரை கீழே வைக்க முடியாத அளவு சிரிப்பும் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிரம்பிய நாவல் இது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்