Product Description
The story is about a city-bred girl, Akshaya, whose experiences in the village change her thinking that she is superior to the village-bred children. The story takes us on a journey through the palm trees and fields. It brings out the excellence of innocent villagers with various tasteful events, and deeply sows the thought in children that all humans are equal. It is here that tasty drinks like Colostrum, palm sweet toddy, and cool water from the mud-pots add taste to the tongue. The song “Mazhayile Mazhayile…” adds taste to the ears in this story that takes the children on a joyful journey. (கிராமத்துக் குழந்தைகளை விடத் தான் உசத்தி என்று நினைக்கிற நகரத்து அக்ஷ்யாவின் அனுபவங்கள் அவளை எப்படி மாற்றுகின்றன என்பதுதான் கதை. பனந்தோப்பு, வரப்பு, வயல் என்று பயணப்படும் கதை நம்மையும் அதனோடு இழுத்துக் கொண்டு பயணிக்கிறது. அப்பாவித்தனம் நிறைந்த கிராம மக்களிடம் காணப்படும் சிறப்புகள் சுவையான சம்பவங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டு, மனிதருள் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கருத்தைக் குழந்தைகளிடம் ஆழமாய்ப் பதிக்கிறது. சீம்பால், கூழ் பதனீர், மண்பானை நீர் என்று நாவுக்குச் சுவையான பதார்த்தங்களும் “மலையிலே மலையிலே…” என்று செவிக்குச் சுவையான பாடலுமாக குழந்தைகளுக்கான இந்தக் கதை அவர்களை குதூகலமான ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.)