Product Description
The special collection of articles on a widely divergent subjects are well researched, systematically chronicled, and interestingly approached. Though the contents of the collection are unrelated to each other directly they find harmony by their refreshing and absorbing style. The articles will enlarge the the appreciation of the readers on little known facts, anecdotes, incidents on the well known subjects. The article on Life after death deals with the facts on the state of consciousness after death which have fascinated psychologists, scientists, philosophers alike. The amazing facts of the much debated investigations on UFOs which have baffled the world offers at one place all that has been said on the subject. The article on the infamous killings in munich at Olympics inthe year 1972 which shook the world with disgust and surprise has been recounted with telling effect (மிகவும் பரந்து விரிந்த அளவில், பல்வேறுபட்ட விடயங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அனைத்தும் ஆழ்ந்து ஆராயப்பட்டு, காலமுறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு, சுவையாகவும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு வகை என்றாலும் எல்லாக் கட்டுரைகளிலும் ஏதேனும் ஒரு புதுமையும் ஈர்ப்பும் பொதிந்திருப்பது மொத்த நூலுக்குமான ஊடுபாவாக விளங்குகிறது. இறப்புக்குப் பின்னான வாழ்க்கை பற்றிய கட்டுரை, இறந்த பிறகான நம் சுயநினைவு பற்றிய உண்மைகளை அலசுகிறது. 1972ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் உலகையே அதிர வைத்த மியூனிக் படுகொலை பற்றிய கட்டுரை, அவ்வளவாகப் பிரபலமடையாத அந்த வரலாற்றுத் துயரத்தை, அதன் அதிர்ச்சியையும் வெறுப்புணர்வையும் நினைவூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. டன் கணக்கில் வெள்ளியும், தங்கமும், நவரத்தினக் கற்களுமாய் விலைமதிக்க முடியாத கருவூலத்துடன் கடலில் மூழ்கிய ஸ்பானியக் கப்பல் பற்றிய வரலாறு மலைக்க வைக்கிறது! இவை தவிர, கனவு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, மறதி பற்றிய ஆய்வுக் கட்டுரை, சீசர் படுகொலையைக் கொலைத் திட்டப் பின்னணியோடு விவரிக்கும் வரலாற்றுக் கட்டுரை என மொத்தத்தில் இது ஒரு படிக்க வேண்டிய நூல்! பரிசளிக்க ஏற்ற தொகுப்பு!)