33_Manushi

$6

இத்தொகுப்பில் இருக்கும் பதினோரு சிறுகதைகளும் பல்வேறு கருக்களைக் கொண்டு மெல்லிய உணர்வுகளைப் பேசுகின்றன. பிரசாரம், திடீர் திருப்பம், மிகையுணர்ச்சி, நாடகப் பாங்கு, திடுக்கிடும் சம்பவம் ஆகிய எதுவுமில்லாமல் மனவோட்டங்கள், அழகியல், கதைசொல்லல் போன்றவற்றுடன் வாசிப்பனுபவத்தையும் நம்பி இயங்கக்கூடிய இந்தச் சிறுகதைகள் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு நுண்ணிய நிகழ்வுகளையும் அனுபவங்களையும் புனைவாக்குவதில் இதுவரை எழுதியோரையெல்லாம் மிஞ்சிய வெற்றியை அடைந்திருக்கும் நூலாசிரியரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது.

Quantity

SKU: 12efae517d91.

Product Description

This book contains eleven short stories that deal with the tender emotions in our lives. There is no exaggeration, no twists, dramatic incidences or shocking events here. This book is crafted to appeal to its readers for its story telling and fanaticism. This is the fourth book of the author, and he is without question, way ahead of all other authors who base their plots on life in Singapore. (இத்தொகுப்பில் இருக்கும் பதினோரு சிறுகதைகளும் பல்வேறு கருக்களைக் கொண்டு மெல்லிய உணர்வுகளைப் பேசுகின்றன. பிரசாரம், திடீர் திருப்பம், மிகையுணர்ச்சி, நாடகப் பாங்கு, திடுக்கிடும் சம்பவம் ஆகிய எதுவுமில்லாமல் மனவோட்டங்கள், அழகியல், கதைசொல்லல் போன்றவற்றுடன் வாசிப்பனுபவத்தையும் நம்பி இயங்கக்கூடிய இந்தச் சிறுகதைகள் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு நுண்ணிய நிகழ்வுகளையும் அனுபவங்களையும் புனைவாக்குவதில் இதுவரை எழுதியோரையெல்லாம் மிஞ்சிய வெற்றியை அடைந்திருக்கும் நூலாசிரியரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்