Product Description
This book was inspired by the words “No offerings are made to the female spirits in China” Bothered by this statement, the author set about researching and collecting all the information he could, on the Chinese woman, and her standing in such a society. The result, is this book, a book which goes deep into 2000 years of Chinese history and describes all the problems, past and present, faced by Chinese women their country. This book is totally new to Tamil Literature, and serves as a cultural document, which will greatly help students and researchers alike, in their quest for information and knowledge about the Chinese Society. (சீனத்தில் பெண் ஆவிகளுக்கு படையல் இல்லை என்பதைப் படித்த கணத்தில் ஆசிரியருக்குள் துளைக்க ஆரம்பித்த கேள்வி, சமூகத்தில் சீனப் பெண்களின் நிலைதான் என்ன? அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வாசிக்க வாசிக்க ஏராளமான விஷயங்கள் கிடைத்திட, விளைவு இந்நூல். சீனப் பெண்களைப் பற்றிய இந்நூலை ஒரு ஆய்வுநூல் என்று துணிந்து சொல்லிடலாம். சீனப்பெண்களின் நிலைகுறித்தும் அவர்கள் எதிர்கொண்ட, கொள்கிற பிரச்சனைகள் குறித்தும் ஆழமாயும் அகலமாயும் தொகுத்தெழுதுகிறார். இந்நூல் தமிழ் இலக்கிய உலகிற்கே புத்தம் புதியது என்றால் மிகையில்லை. ஈராயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட சீன வரலாற்றினை குறுக்கும் நெடுக்குமாக ஆய்ந்து அலசிடும் இந்நூல் பிற கலாசாரங்களில் ஆர்வமுடையோருக்கு மிகவும் ஏற்றது. ஆகவே, காலாசார ஆவணமாக விளங்குவதால் வருங்காலத்தில் ஆய்வுகள் மேற்கோள்வோருக்கு இந்நூல் பேருதவியாக இருக்கும்.)