19-pudhumai-kanda

$8

ஆற்றல் மிகு 45 விஞ்ஞானிகளின் வரலாற்றை அழகுத் தமிழில் சரளமாக, எளிமையாக இந்த நூல் தருகிறது. கலிலியோ மாதா கோவிலில் கண்ட விளக்குகள், ஆப்பிள் விழுந்ததை நியூடன் கண்டது, கெக்குலே பென்சீன் அமைப்பைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்த கனவு என சுவையான பல சம்பவங்களை நூலில் காண முடிகிறது. உலகளாவிய அளவில் கணினித் தொழில்நுட்பம் பரந்து விரிந்திருக்கும் இன்றைய நிலையில் இந்த நூலை அனைவரும் விரும்பி வரவேற்பர். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் நூல். இதன் மூலம் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து உத்வேகம் பெறமுடியும். அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் தம் வாழ்வை வகுக்க இயலும். பரந்த அறிவியல் துறையின் அகல, நீள, ஆழத்தையும் பரிமாணங்களையும் உணர முடியும்.

Quantity

SKU: 6e90aa3c7a61.

Product Description

This e-book unveils the profiles of eminent scientists, inventors and mathematicians with details of their achievements. A good reference material. (ஆற்றல் மிகு 45 விஞ்ஞானிகளின் வரலாற்றை அழகுத் தமிழில் சரளமாக, எளிமையாக இந்த நூல் தருகிறது. கலிலியோ மாதா கோவிலில் கண்ட விளக்குகள், ஆப்பிள் விழுந்ததை நியூடன் கண்டது, கெக்குலே பென்சீன் அமைப்பைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்த கனவு என சுவையான பல சம்பவங்களை நூலில் காண முடிகிறது. உலகளாவிய அளவில் கணினித் தொழில்நுட்பம் பரந்து விரிந்திருக்கும் இன்றைய நிலையில் இந்த நூலை அனைவரும் விரும்பி வரவேற்பர். குறிப்பாக இளைஞர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் நூல். இதன் மூலம் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து உத்வேகம் பெறமுடியும். அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் தம் வாழ்வை வகுக்க இயலும். பரந்த அறிவியல் துறையின் அகல, நீள, ஆழத்தையும் பரிமாணங்களையும் உணர முடியும்.)

Additional Information

ebookauthor

விஜயராகவன்