59_pachai-kozhikkunchu

$5

வெல்டன் விக்னேஷ்”, ஆஹா போகலாம் அதிசய உலகம்,பாசப் பறவைகள்,உலகம் குளிரணும்,அதிர்ஷ்ட ராஜா,கிராமத்து தேவதை, பச்சைக் கோழிக் குஞ்சு,கர்வம் கொண்ட கானமயில் என்னும் எட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெல்டன் விக்னேஷ்” சிறுகதையில் ஒரு கிராமத்துச் சிறுவனின் காருண்யமும் வீரமும் கடல் அருகிலான குக்கிராமத்தில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்ச்சியின் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன. பூங்குடி கிராமத்தில் சிற்றன்னையால் வளர்க்கப்பட்ட தீபா எப்படி தடைகளை மீறி வளர்ந்து, கிராமத்தை செழிப்பாக்குகிறாள் என்பதே ‘கிராமத்து தேவதை’ கதை. பேத்திகளுக்கு பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டுமென்பதை கோழி, கோழிக்குஞ்சுகள் வழியாக சொல்கிறார் பாட்டி ‘பச்சைக் கோழிக்குஞ்சு’ கதையில்.

Quantity

SKU: e56a5a9f3a19.

Product Description

This is a collection of eight stories viz. “Weldone, Vignesh” “AhA POGALAM ATHISAYA ULAKAM”,”PASAP PARAVAIKAL”, “ULAKAM KULIRANUM”,“ATHIRSHTA RAJA”, GIRAMATHTHU DHEVATHAI”, ”PACHCHAI KOZHIK KUNJU” and “GARVAM KONDA GANAMAYIL”. In the short story “WELLDONE VENKATESH” is portrayed the kindness and valor of a village boy through the happenings in the night in a small village near the sea. Story GIRAMATHTHU DHEVATHAI” nicely portraits how Dheepa who was brought up by her aunt in Pungudi village overcoming several hurdles on her way makes her village prosper. “How grandma tells her grand-daughters how they should obey their parents and behave through the story of kozhi and kozhikkunjugal”. (hen and its young ones) is the theme of the story “PACHCHAI KOZHIKKUNJU”.(வெல்டன் விக்னேஷ்”, ஆஹா போகலாம் அதிசய உலகம்,பாசப் பறவைகள்,உலகம் குளிரணும்,அதிர்ஷ்ட ராஜா,கிராமத்து தேவதை, பச்சைக் கோழிக் குஞ்சு,கர்வம் கொண்ட கானமயில் என்னும் எட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெல்டன் விக்னேஷ்” சிறுகதையில் ஒரு கிராமத்துச் சிறுவனின் காருண்யமும் வீரமும் கடல் அருகிலான குக்கிராமத்தில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்ச்சியின் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன. பூங்குடி கிராமத்தில் சிற்றன்னையால் வளர்க்கப்பட்ட தீபா எப்படி தடைகளை மீறி வளர்ந்து, கிராமத்தை செழிப்பாக்குகிறாள் என்பதே ‘கிராமத்து தேவதை’ கதை. பேத்திகளுக்கு பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டுமென்பதை கோழி, கோழிக்குஞ்சுகள் வழியாக சொல்கிறார் பாட்டி ‘பச்சைக் கோழிக்குஞ்சு’ கதையில்.

Additional Information

ebookauthor

ஆர்.கே.தெரஸா