34_Neithal

$8

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலைபார்க்கும் ஊழியர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள், ஆச்சரியங்கள் போன்றவற்றை சராசரி மனிதர்களின் தினசரி நடவடிக்கைகளையும் கூட கூர்ந்து கவனித்து பிரம்மிக்கக் கூடிய வகையில் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூரில் பல தலைமுறைகளாக வாழ்ந்த குடும்பத்து இளைஞனும் பெண்ணும் அந்த வெளிநாட்டு ஊழியர்களைப் பார்க்கும் கோணம், தமிழர்கள் என்ற ஒற்றுமையையும் கடந்து இவ்வாறான மனிதர்களிடையே நிலவக் கூடிய குண மற்றும் கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றை எளிமையாகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் சொல்லி சிங்கப்பூர் வாழ்க்கை கண்முன்னால் விரிக்கிறது. பல்லினச் சமூகத்தைப் பேசுவதே இந்நூலின் சிறப்பு. சிங்கப்பூர் தமிழிலக்கியச் சூழலைத் தொட்டுக்காட்டும் முதல் புதினமும் இதுவாகவே இருக்கக்கூடும்.

Quantity

SKU: d1870efcf621.

Product Description

The writer here has beautifully expressed the challenges and surprises faced by those Indians who work in Singapore. While describing even mundane daily activities in a stunning way, he differentiates between the local Indians who have lived there for generations, and those who come for work there. The character and cultural differences between them which goes beyond the solidarity of being Tamilians is described in a simple, straightforward manner, and life in Singapore unveils in front of our eyes. While this book is special in that it speaks of the multi-ethnic society of Singapore, it may also be the first fiction that can be referred to as Singapore Tamil Literature. (இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலைபார்க்கும் ஊழியர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள், ஆச்சரியங்கள் போன்றவற்றை சராசரி மனிதர்களின் தினசரி நடவடிக்கைகளையும் கூட கூர்ந்து கவனித்து பிரம்மிக்கக் கூடிய வகையில் அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூரில் பல தலைமுறைகளாக வாழ்ந்த குடும்பத்து இளைஞனும் பெண்ணும் அந்த வெளிநாட்டு ஊழியர்களைப் பார்க்கும் கோணம், தமிழர்கள் என்ற ஒற்றுமையையும் கடந்து இவ்வாறான மனிதர்களிடையே நிலவக் கூடிய குண மற்றும் கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றை எளிமையாகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் சொல்லி சிங்கப்பூர் வாழ்க்கை கண்முன்னால் விரிக்கிறது. பல்லினச் சமூகத்தைப் பேசுவதே இந்நூலின் சிறப்பு. சிங்கப்பூர் தமிழிலக்கியச் சூழலைத் தொட்டுக்காட்டும் முதல் புதினமும் இதுவாகவே இருக்கக்கூடும்.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்