274_neer_valai

$7

சுனாமியின் தாக்குதலை, அது விட்டுச் சென்ற அவலங்களை மையப்படுத்தும் இந்நாவல் மனிதன் மகத்தானவன், எந்தப் பேரிடரையும் தாண்டி அவன் உயர்ந்தெழுவான் என்கிற தினவையும் சொல்கிறது. மனிதன் வலை வீசி மீன் பிடிக்கப் போனபோது, கடல் அலை வீசி மனிதனைப் பிடித்த கதை. கதாநாயகன் சுனாமி அலைகளால் கடலுக்குள் வாரிச்செல்லப்படுகிறான். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் மிதந்து வரும் மரம் ஒன்றில் தஞ்சம் அடைகிறான். சிறு மிதவை போன்ற மரத்தில் திக்கு திசை தெரியாமல் மிதந்து போகிறான். ஏறத்தாழ பன்னிரண்டு நாட்கள் மிதந்தபடியே கடலில் அவனது தனிமை வாழ்க்கை. இறுதியில் அந்த வழியே வந்த ஒரு கப்பலால் மீட்கப்படுகிறான். அவனது சவாலான அந்தப் பன்னிரண்டு நாட்களை நுணுக்கமாகப் படம் பிடிக்கிறது கதை. தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.

Quantity

SKU: 01f5d97e08cd.

Product Description

The bout of Tsunami and the calamity it had left behind is described in this novel. It emphasizes on the greatness of the spirit of mankind which overcomes hurdles and constantly elevates. The story talks about the great ocean which went wild to swallow the mankind similar to what the human does by throwing nets to gobble the fishes in the sea. The hero of the story finds himself on a floating tree after being dragged into the deadly ocean by the Tsunami waves. The story depicts the 12 day unsure journey of the man which were the most challenging days of his life. The book has already won the Tamilnadu government’s best novel award. (சுனாமியின் தாக்குதலை, அது விட்டுச் சென்ற அவலங்களை மையப்படுத்தும் இந்நாவல் மனிதன் மகத்தானவன், எந்தப் பேரிடரையும் தாண்டி அவன் உயர்ந்தெழுவான் என்கிற தினவையும் சொல்கிறது. மனிதன் வலை வீசி மீன் பிடிக்கப் போனபோது, கடல் அலை வீசி மனிதனைப் பிடித்த கதை. கதாநாயகன் சுனாமி அலைகளால் கடலுக்குள் வாரிச்செல்லப்படுகிறான். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் மிதந்து வரும் மரம் ஒன்றில் தஞ்சம் அடைகிறான். சிறு மிதவை போன்ற மரத்தில் திக்கு திசை தெரியாமல் மிதந்து போகிறான். ஏறத்தாழ பன்னிரண்டு நாட்கள் மிதந்தபடியே கடலில் அவனது தனிமை வாழ்க்கை. இறுதியில் அந்த வழியே வந்த ஒரு கப்பலால் மீட்கப்படுகிறான். அவனது சவாலான அந்தப் பன்னிரண்டு நாட்களை நுணுக்கமாகப் படம் பிடிக்கிறது கதை. தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்