24_Nalegal-dollar

$8

சிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.

Quantity

SKU: c47f8b8e120c.

Product Description

The writer has created these short stories based on those Tamil people who have migrated to Singapore. These stories tell us about their way of life, their expectations, desires, disappointments and challenges in a realistic way. Agile words and touching experiences bring these stories into our hearts. Describing the problems faced in city life, the author frankly elaborates on both the benefits of the modern world, as well as its ills. Without exaggeration, this century’s most important short stories of Tamil Literature are in this collection. (சிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்