68_Nagaichuvai_saaral

$5

உலகமே இயந்திர கதியாக மாறிக் கொண்டிருந்தாலும் அனுபவித்துச் சிரிப்பதற்கென்றே உலகில் விஷயங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இந்நூலிலுள்ள 300க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் நிலாச்சாரல் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நகைச்சுவையில் என்னென்ன வகைப்பாடுகள் உண்டோ, அத்தனையும் இதில் அடங்கி விடுகின்றன. குடும்ப ஜோக்ஸ், நண்பர்கள் ஜோக்ஸ், அரசியல் ஜோக்ஸ், கல்லூரி ஜோக்ஸ், தம்பதியர் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ், வக்கீல் ஜோக்ஸ், ஆசிரியர் ஜோக்ஸ், மாணவர் ஜோக்ஸ், போலிஸ் ஜோக்ஸ், கிரிக்கெட் ஜோக்ஸ், சினிமா ஜோக்ஸ், மன்னர் ஜோக்ஸ், ஆபிஸ் ஜோக்ஸ், வேடிக்கையான எஸ்.எம்.எஸ்கள் என அத்தனையும் நம்மை நம் வாழ்க்கையின் வேடிக்கைகளை உணர்ந்து சிரிக்க வைக்கின்றன. இதனூடே, தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள், கால்சென்டரில் பணிபுரிவோரின் பரிதாப நிலைமை, தொல்லை இமெயில்கள் அனுப்புவோரைத் தவிர்க்க ஆலோசனைகள், 2020ல் உலகம் எப்படி இருக்கும் என சில கற்பனைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

Quantity

SKU: 0e393ccc6c1f.

Product Description

This book shows that though the world is increasingly becoming mechanical, there are enough matters in the world providing joy and enabling hearty laugh. More than three hundred tidbits published in NILACHCHARAL” won the approbation of readers. Various categories of wit and humor are all available in this work. Family jokes, friends’ jokes, political jokes, college jokes, couples’ jokes, Doctors’ jokes, Advocates’ jokes, teachers’ jokes, students’ jokes, police jokes, cricket jokes, cinema jokes, king’s jokes, office jokes, interesting SMS’s and so on make us realize the lighter side of life and make us enjoy a hearty laugh. Suggestions to avoid certain unwanted telephone calls, pitiable position of those working in the call centers, suggestions to avoid inconvenient e-mails, imaginations on how the world will be in 2020 etc. provide the readers a heartful laugh! (உலகமே இயந்திர கதியாக மாறிக் கொண்டிருந்தாலும் அனுபவித்துச் சிரிப்பதற்கென்றே உலகில் விஷயங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இந்நூலிலுள்ள 300க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் நிலாச்சாரல் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நகைச்சுவையில் என்னென்ன வகைப்பாடுகள் உண்டோ, அத்தனையும் இதில் அடங்கி விடுகின்றன. குடும்ப ஜோக்ஸ், நண்பர்கள் ஜோக்ஸ், அரசியல் ஜோக்ஸ், கல்லூரி ஜோக்ஸ், தம்பதியர் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ், வக்கீல் ஜோக்ஸ், ஆசிரியர் ஜோக்ஸ், மாணவர் ஜோக்ஸ், போலிஸ் ஜோக்ஸ், கிரிக்கெட் ஜோக்ஸ், சினிமா ஜோக்ஸ், மன்னர் ஜோக்ஸ், ஆபிஸ் ஜோக்ஸ், வேடிக்கையான எஸ்.எம்.எஸ்கள் என அத்தனையும் நம்மை நம் வாழ்க்கையின் வேடிக்கைகளை உணர்ந்து சிரிக்க வைக்கின்றன. இதனூடே, தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள், கால்சென்டரில் பணிபுரிவோரின் பரிதாப நிலைமை, தொல்லை இமெயில்கள் அனுப்புவோரைத் தவிர்க்க ஆலோசனைகள், 2020ல் உலகம் எப்படி இருக்கும் என சில கற்பனைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.)

Additional Information

ebookauthor

ரிஷிகுமார்