Product Description
Every man in this world is born without any bonds like a natural phenomenon. We witness our birth but we do not remember anything. Ironically, all of us witness our death with immense feelings, though we die without working it out. Birth is a wave that we did not touch; where as death is the one we finally touch. This novel won the Thirupur Tamil Sangam Award. (இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் எந்தக் தளைகளும் இன்றி இயற்கையின் ஒரு நிகழ்வு போலவே பிறக்கிறான். பிறப்பு பற்றிய அந்த அனுபத்தை ஒவ்வொருவனும் கண்டான் எனினும் விண்டிலன். நாம அனுபவப்பட்டாலும் அதை நம்மால் விளக்கும் அளவு அந் நிகழ்வு நம் மனதில் பதிகிறது இல்லை. அதே சமயம் இறப்பு என வரும்போது கட்டாயம் ஒவ்வொரு மனிதனும் அதன் கடைசித் துளி வரை அனுபவித்தே இறக்கிறான். என்றாலும் அதை விளக்க முடியாமல், அதற்குள் அவன் இறந்து போகிறான். பிறப்பு அவனைத் தொடாத அலை. இறப்பு அவனைத் தொட்ட அலை. இந்த நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)