Product Description
Astrology is considered one of the best arts in the world. Not only in India, but segments for astrology is seen in many international journals and newspapers! This book is written as an outcome of stern research of the history of ancient astrologers of the Vedic Era. Also, this explains the history and books written by more than 25 astrologers of the past. You may get to know the history of famous astrologers like Maharishi Garkar, Naratha, Sahadeva, Sripathi and V.P. Raman. Besides, this book contains valuable information about the great Nostradamus (உலகின் மிக முக்கியக் கலைகளுள் ஒன்றாக இன்றும் கருதப்படுவது ஜோதிடம். நம் நாட்டில் மட்டுமில்லை, உலகின் எல்லா நாடுகளிலும் பிரபல பத்திரிக்கைகளில் ஜோதிடப் பகுதி இடம் பெறுவது கண்கூடு! வேத ஜோதிடக் கலையை உருவாக்கி வளர்த்த மேதைகளின் வரலாறுகளை ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட மேதைகளின் அபூர்வ வரலாற்றையும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் விரிவாக விளக்கும் நூல் இது. மஹரிஷி கர்கர், நாரதர், சஹாதேவன், ஸ்ரீபதி, பி.வி.ராமன் போன்ற புகழ்பெற்ற ஜோதிட மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை இதில் நீங்கள் அறியலாம்! வெளிநாட்டு ஜோதிட மேதையான நாஸ்டர்டாமஸின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.)