Product Description
Everyone knows that Scientists have always been disagreed with the concept of Astrology. But this book analyses the astrology in a scientific manner. Jeane Dixon, who was a famous American astrologer was initially claimed to be fake by Michale Conklin, later accepted and astonished by her ability to predict precise astrology. He proved this by comparing the various phenomenons like the impact of The Moon in human mentality and accurate calculation of rain by Almanac and so on! A must read book, not for the believers but who would disagree with Astrology. (விஞ்ஞானிகளால் மறுக்கப்படும் கலை ஜோதிடம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஜோதிடத்தை அதே அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல் இது. அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞானபூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் என ஏராளமான தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல்! ஜோதிட ஆர்வலர்களை விட ஜோதிடத்தை நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்!)