586-sorkal-thorkum-pozhuthu-corrected

$5

சிங்கப்பூர் ஆங்கிலக் கவிதைகளின் இந்தத் தொகுப்பு பல கவிஞர்களின் ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இயல்பாகவே சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் இக்கவிதைகள் சிங்கப்பூர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் பேசுபவை. சிங்கப்பூரின் நவீன ஆங்கிலக் கவிதைகளின் இயல்புகளை தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இயற்கை நிலவெளிகள் முதல் தற்கொலை செய்துகொள்ளும் இளம் மாணவி வரை இக்கவிதைகளின் கருக்கள் பலவிதமானவை.

Quantity

SKU: ce7d1b9e133d.

Product Description

This is a collection of Singapore English poetry of 35 poets. These poems that are naturally Singaporean in nature not only depict the lives and feelings of Singaporeans but enable the Tamil readers to understand the modern English poetry in Singapore. The themes range from landscape to the suicide of a young student. (சிங்கப்பூர் ஆங்கிலக் கவிதைகளின் இந்தத் தொகுப்பு பல கவிஞர்களின் ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இயல்பாகவே சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் இக்கவிதைகள் சிங்கப்பூர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் பேசுபவை. சிங்கப்பூரின் நவீன ஆங்கிலக் கவிதைகளின் இயல்புகளை தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இயற்கை நிலவெளிகள் முதல் தற்கொலை செய்துகொள்ளும் இளம் மாணவி வரை இக்கவிதைகளின் கருக்கள் பலவிதமானவை.)

Additional Information

ebookauthor

ஜெயந்தி சங்கர்