255_sethu_tharisanam

$6

ராமர், சேதுப் பாலம் கட்டியது உண்மையா என்பதை ஆராயும் நூல்! இது பற்றிப் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முதல் இன்றைய நாஸா தனது செயற்கைக்கோள் கேமராவால் சேதுப் பாலத்தைப் படம் பிடித்திருப்பது வரை விளக்கும் நூல். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமாயணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு, சேதுப் பாலம் காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறுகிறது. சேதுப் பாலத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டிய நூல்!

Quantity

SKU: f05cfc02d394.

Product Description

This book researches whether Lord Rama (an incarnation of Lord Vishnu) really built a bridge to Sri Lanka, based on various Puranas, Ithihasas to the recent photo analysis of the Sethu Bridge formation. It also discusses the findings of the archaeological explorations at Ayodhya and the events in Ramayana, and establishes the fact that the Sethu Bridge has been revered across ages by Indians. Regardless of whether you believe in the Sethu Bridge or not, do not miss this illuminating read. (ராமர், சேதுப் பாலம் கட்டியது உண்மையா என்பதை ஆராயும் நூல்! இது பற்றிப் புராண, இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முதல் இன்றைய நாஸா தனது செயற்கைக்கோள் கேமராவால் சேதுப் பாலத்தைப் படம் பிடித்திருப்பது வரை விளக்கும் நூல். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமாயணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு, சேதுப் பாலம் காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறுகிறது. சேதுப் பாலத்தை நம்புபவர்களை விட நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டிய நூல்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்