Product Description
To understand and appreciate the pure air and sound, Thoughts on Environment IV has been published in continuation of Part I, II and III. Very thoughtful articles such as “Telling Effects of paper cups on the honey bees”, on “Save green campaign” that helps in keeping environment clean bringing awareness among the readers, on keeping the islands to ensure the safety of fish- culture in the seas, on the dangers that carbon monoxide brings, on the need to protect the society from sound pollution etc. lend color to the book. Other articles on the sufferings of earth due to heat waves, illnesses arising out of de-forestisation, increasing acids in the sea, shrinking vegetation and fishes due to heat on earth, challenge posed by carbon, pollution of the sea through wasted chemicals and bio wastes, need to protect ozone layer and several such illuminating and informative articles lend color and weight to the book. (மாசற்ற காற்று, ஒலி முதலியவனவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 ஆகியவற்றைத் தொடர்ந்து பாகம் 4 வெளியாகிறது. பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்களை அழிக்கும் பேப்பர் கப்புகள் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல், சுற்றுப்புறம் தூய்மையாக இருந்திட பசுமை இயக்கம் பரவட்டும் எனச் சுட்டும் விழிப்புணர்வு கட்டுரை, கடலின் மீன்வளத்திற்குப் பெருந்துணையாற்றும் பவளத்திட்டுக்களை பாதுகாப்போம், கார்பன் மோனாக்ஸைடு தரும் அபாயம் மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம் என்று அறிவுறுத்தும் அற்புதக் கட்டுரைகள் உள்ளடக்கமாக உள்ளன , தகிக்கும் வெப்பத்தால் தவிக்கும் பூமி, காட்டை அழிப்பதால் பெருகும் நோய்கள், கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு, கடலில் கலக்கும் சாத்தான்கள், புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும் மீன் வகைகளும், கார்பன் தரும் சவால், ஒஸோன் உறை பாதுகாப்பின் அவசியம் என நம் வாழ்வைப் புரட்டிப்போடும் கட்டுரைகள் நிறைந்தது என்றால் மிகையில்லை.)