313_sutrupura_soolal_part3

$6

புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூன்றாம் பாகம் இது! முந்தைய பாகங்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!

Quantity

SKU: 21ee5e5a36cc.

Product Description

This book contains the third and final part of the discussion on the topic of environmental awareness, broadcasted on All India Radio. The world is slowly being exposed to the growing dangers of global warming, and this book attempts to create awareness amongst its readers in this regard. The hundreds of essays that spread across the three books on this topic of environmental awareness and protection are not only interesting reads but also wonderful educational tools. (புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூன்றாம் பாகம் இது! முந்தைய பாகங்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்