Product Description
The first novel of S.Shankara Narayanan humorously presents the cheerful correlation of a woman in a man’s life and a man in a woman’s life. Who can forget Perumal, who struggles to manage his sudden married status? He, who hesitates to marry a working woman, is later transformed into a brave man by his wife. He victoriously manages the conflict that occurs with her at the end. The novel is such that it cannot be kept down until it is finished. Even after it is finished, it cannot be removed from the heart. (ஓர் ஆணின் வாழ்வில் பெண்மைக்கும் பெண் வாழ்க்கையில் ஆணுக்கும் உள்ள பரஸ்பர உற்சாக பந்தத்தை அபார நகைச்சுவையுடன் முன்வைக்கிற எஸ். ஷங்கரநாராயணனின் முதல் நாவல். திடுதிப்பென்று கல்யாணம் என்கிற பெரும் அந்தஸ்தைச் சமாளிக்கத் திணறி தனக்குள் மறுகும் பெருமாளை மறக்க முடியுமா? வேலைக்குப் போகிற பெண்ணா எனத் தயங்கும் அவனை, முதுகுத்தண்டு நிமிர்த்துகிற மனைவி. அவளோடு ஏற்பட்ட பிணக்கையே இறுதியில் வெற்றிகரமாய்ச் சமாளிக்கும் கதாநாயகன். முடிக்கும்வரை கீழே வைக்க முடியாத நாவல். முடித்த பின்னும் மனதில் இருந்து இறக்கி வைக்க முடியாத நாவல்.)