51_kadhal-porkalam3

$6

காதல் போர்க்களம் காதலின் சக்தியை அடிப்படையாகக் கொண்ட புதினம். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியப் பெண் ஒரு அமெரிக்கனைக் காதலிக்கிறாள். அந்தக் காதலுக்காக அவள் தனக்குள்ளும் வெளியேயும் எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பது சுவையான நிகழ்வுகளுடன் அழகான நடையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் துவங்கும் கதைக்களம் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நிறைவடைகிறது. இந்த வெகுதூரப் பயணத்தில் நாயகி எதிர் கொள்ளும் போராட்டங்கள், ஒரு கூட்டுப்புழுவான அவளை எஃகுச் சிறகுகள் கொண்ட பட்டாம்பூச்சியாக பக்குப்படுத்துவது யதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் தடைக்கற்களைப் படிக்கற்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுக்கும், வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நாவல்.

Quantity

SKU: 0bea3f0225fa.

Product Description

This is a scintillating novel based on the power of true love. A woman belonging to an average middle class family, chained by age-old standards and established practices, falls in love with an American. This inter-continental love naturally encounters innumerable problems. First and foremost, the woman has to endure her own orthodox consciousness. After convincing her own emotional self, she has to face the rigid society. The dilemma she undergoes and the bitter experiences she has to face every day in carrying her love forward have been delicately woven into beautiful knots by the author. The story which starts in India, travels to US and ends up in Australia. During this long and troublesome journey, the woman’s resolve and commitment to her love get hardened. The tricky situations she has to face and the unnecessary hurdles she has to overcome teach her invaluable lessons of life. The events shape her, the insults strengthen her, and the persistent conflicts convert her into an iron butterfly in quite contrast to the timid and domestic person which she was earlier. The hurdles she faces during her long journey and her ability in converting each of those hurdles into stepping stones for success will definitely serve as a booster dose to the readers. In short, it is a novel which will be of immense value and use to the youngsters to gain confidence in their lives. (காதல் போர்க்களம் காதலின் சக்தியை அடிப்படையாகக் கொண்ட புதினம். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியப் பெண் ஒரு அமெரிக்கனைக் காதலிக்கிறாள். அந்தக் காதலுக்காக அவள் தனக்குள்ளும் வெளியேயும் எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பது சுவையான நிகழ்வுகளுடன் அழகான நடையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் துவங்கும் கதைக்களம் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நிறைவடைகிறது. இந்த வெகுதூரப் பயணத்தில் நாயகி எதிர் கொள்ளும் போராட்டங்கள், ஒரு கூட்டுப்புழுவான அவளை எஃகுச் சிறகுகள் கொண்ட பட்டாம்பூச்சியாக பக்குப்படுத்துவது யதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் தடைக்கற்களைப் படிக்கற்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுக்கும், வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நாவல்.)

Additional Information

ebookauthor

நிலா