113_ezhuthu_2

$6

பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

Quantity

SKU: b65f25469ce2.

Product Description

Samratchana invited leading journalists and media personalities to share their expertise and experiences in the field of journalism and print and online media. The three month course was offered free of cost to the participants, who benefitted from the practical knowledge of the guides. The content of the classes was published as a book, ‘Ezhuthu Ezhuthu Ezhuthu’ in four volumes. A must-have for anyone seriously interested in journalism. (பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

Additional Information

ebookauthor

சம்ரட்சணா டிரஸ்ட்