62_Ulagam-engal-kudumbam

$5

சிறுவர்களுக்கான பயண நாவல். செர்வாஸ் எனும் சமாதானக் குழு மூலம் தான் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்ததை குழந்தைகளே பயணிப்பதாய் சுவைபட அமைத்துள்ளார் ஆசிரியர். ஆஸ்திரேலியாவின் ஸிட்னி, மெல்பொர்ன் போன்ற பல நகரங்களுக்கு நாமும் போய் வருவதுடன் அந்நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்கிறோம். இந்நூல் தமிழக அரசின் குழந்தை இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது.

Quantity

SKU: 1dab64d8d09e.

Product Description

It is a travelogue for kids. The author has scribed a fiction like the children are going Australia from his experiences of travelling to Australia, through a group of Peace Corp named Servas. It brings the sight of Sidney, Melbourne to our eyes by its portrayal and makes us to learn their culture as well. This book won the Child Literature Award from the Tamilnadu Government. (சிறுவர்களுக்கான பயண நாவல். செர்வாஸ் எனும் சமாதானக் குழு மூலம் தான் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்ததை குழந்தைகளே பயணிப்பதாய் சுவைபட அமைத்துள்ளார் ஆசிரியர். ஆஸ்திரேலியாவின் ஸிட்னி, மெல்பொர்ன் போன்ற பல நகரங்களுக்கு நாமும் போய் வருவதுடன் அந்நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்கிறோம். இந்நூல் தமிழக அரசின் குழந்தை இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது.)

Additional Information

ebookauthor

ரஜினி பெத்துராஜா