608_Ungla_Kuzandaiyum_Eienstein_Agalam

$7

கற்றலில் மிகுந்த சோதனைகளைச் சந்தித்தவர் ஐன்ஸ்டீன். அவரால் எதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத கற்றல் குறைபாட்டினைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஐன்ஸ்டீன் மாபெரும் விஞ்ஞானியாக, உயரிய விருதான நோபல் பரிசினை வெல்லும் அளவிற்கு மாற்றமடைந்ததென்பது அசாதாரண விஷயம். பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கல்வியில் அவர்கள் மேன்மை பெறுவதற்கு சிறந்த முறையில் வழிகாட்ட உதவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Quantity

SKU: 64ec6b9af2a1.

Product Description

This book explains how Einstein, who had learning difficulty transformed into a great scientist and a noble laureate. An ideal handbook for any parent to understand and help the children do better in education. (கற்றலில் மிகுந்த சோதனைகளைச் சந்தித்தவர் ஐன்ஸ்டீன். அவரால் எதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாத கற்றல் குறைபாட்டினைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஐன்ஸ்டீன் மாபெரும் விஞ்ஞானியாக, உயரிய விருதான நோபல் பரிசினை வெல்லும் அளவிற்கு மாற்றமடைந்ததென்பது அசாதாரண விஷயம். பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கல்வியில் அவர்கள் மேன்மை பெறுவதற்கு சிறந்த முறையில் வழிகாட்ட உதவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.)

Additional Information

ebookauthor

என்.சி.ஸ்ரீதரன்