206_indraiya_kannadi_naalaiya_mukham

$6

பால்ய பருவம் நம்முன் வாரியிறைத்த பல நிகழ்வுகளில் மனம் தோய்ந்த பொழுதுகளும், மனம் காய்ந்த பொழுதுகளும் பல. இந்தக் கலவைகள்தான் நம் வாழ்க்கையின் தடங்களாகின்றன. நம்முடைய மன இயல்புகளை உருவாக்கிக் கொள்வதும் இவைதாம். சுடர் எரித்து இருளை அழிப்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; வாழ்வின் அர்த்தங்களைத் தேடிச் செல்லும் ஒரு ஆன்மவேட்டை அது. அந்தப் பயணத்தில் நம்மைத் தடுத்து நிறுத்தும் மாயக்கைகள் எங்கே, எப்படி முளைத்து வருகின்றன என்பதை அறிய முடியவில்லை. இந்த மாயக்கைகளின் பிறப்பிடம் மதமாகவோ இனமாகவோ அரசியலாகவோ இருந்துவிடலாம்; ஆனால் அதனைத் தாண்டிச் செல்லும் வலுவான கால்கள் இருக்கின்றன; அந்தக் கால்களையும் நமக்கு வேற்கூறிய மதமும் இனமும் அரசியலுமே தரக்கூடும்; தராமலும் போகலாம். ஆனால் பயணம் தொடரும்! தடுத்து நிற்கின்ற மாயக்கைகளையும் தாண்டிச் செல்கின்ற கால்களையும் பற்றிய கதைகள்தாம் இத்தொகுப்பு

Quantity

SKU: 3006f7622985.

Product Description

Life had slapped us with innumerable, interesting childhood anecdotes which would impart either happiness or sadness. This mixture of good and bad memories always forms the path which we have travelled this far. These memories go a long way in creating innate tendencies, and thus shaping our characters. Lighting a lamp to drive away darkness is not a pastime; that represents a dedicated journey in search of the hidden secrets of life and our souls. We fail to understand the sources and the strengths of hurdles which we have to encounter during that long journey. Sources of those hurdles may be religion, politics, or ethnic identity. But we should recall that we have legs to overcome those hurdles. May be those legs are provided to us by the same hurdles like religion, politics, or race; or maybe not. But the journey will go on. This book is a collection of stories which bring to light those hurdles and those legs. (பால்ய பருவம் நம்முன் வாரியிறைத்த பல நிகழ்வுகளில் மனம் தோய்ந்த பொழுதுகளும், மனம் காய்ந்த பொழுதுகளும் பல. இந்தக் கலவைகள்தான் நம் வாழ்க்கையின் தடங்களாகின்றன. நம்முடைய மன இயல்புகளை உருவாக்கிக் கொள்வதும் இவைதாம். சுடர் எரித்து இருளை அழிப்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; வாழ்வின் அர்த்தங்களைத் தேடிச் செல்லும் ஒரு ஆன்மவேட்டை அது. அந்தப் பயணத்தில் நம்மைத் தடுத்து நிறுத்தும் மாயக்கைகள் எங்கே, எப்படி முளைத்து வருகின்றன என்பதை அறிய முடியவில்லை. இந்த மாயக்கைகளின் பிறப்பிடம் மதமாகவோ இனமாகவோ அரசியலாகவோ இருந்துவிடலாம்; ஆனால் அதனைத் தாண்டிச் செல்லும் வலுவான கால்கள் இருக்கின்றன; அந்தக் கால்களையும் நமக்கு வேற்கூறிய மதமும் இனமும் அரசியலுமே தரக்கூடும்; தராமலும் போகலாம். ஆனால் பயணம் தொடரும்! தடுத்து நிற்கின்ற மாயக்கைகளையும் தாண்டிச் செல்கின்ற கால்களையும் பற்றிய கதைகள்தாம் இத்தொகுப்பு)

Additional Information

ebookauthor

களந்தை பீர் முகம்மது