101_hitler

$5

அழிவு சக்தி என வர்ணிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் வரலாற்றை சிறந்த முறையில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர் டி.எஸ்.பத்மநாபன். ஹிட்லர் எனும் அந்த சர்வாதிகாரியின் வளர்ச்சியை, அந்த வெறுப்புணர்ச்சி ஹிட்லரின் மனதில் வளர்வதற்கு ஏதுவாயிருந்த காரணிகளை ஆராய்வது போன்ற பாணியில் சிறு சிறு குணாதிசயங்களைக் கூட குறிப்பிட்டு நுணுக்கமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். பத்தொன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் ஆரம்பமாக ஹிட்லரின் இளமைக்காலம் அரும்புகின்றது. அதைத் தொடர்ந்து ராணுவ அனுபவம், தேசியப் புரட்சி, அரசியல் எழுச்சி என்னும் பல பாதைகளினூடே அழைத்துச் சென்று யூதத்துவேஷத்தினுள் பிரவேசித்து அதன் மூலம் வீழ்ச்சியடையும் இறுதி நேரம் வரையும் நம்மை அழைத்துச் செல்கின்றார் நூலாசிரியர் டி.எஸ்.பத்மநாபன். இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், இலவசமான இணைப்புப் போன்ற “கென்னடி படுகொலை; இன்னும் அவிழாத முடிச்சுக்கள்” என்னும் மற்றொரு அரசியல் ஆய்வுக் கட்டுரை. கென்னடியின் மறைவுக்குப் பின்னால் பல மர்ம முடிச்சுக்கள் இருப்பதாக பல தரப்புகளிலிருந்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கட்டுரையின் சிறப்பம்சமாக, அனைத்துத் தர வாதங்களையும் தொகுத்து ஆசிரியர் நமக்கு வழங்கியிருக்கின்றார். இத்தகைய கட்டுரைகள் எமக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை வளர்க்க உதவுகின்றன.

Quantity

SKU: c676b9317fde.

Product Description

The book on Adolf Hitler by T. S. Padmanabhan is extremely well ocumented life history of a person who was referred to as “a master of destruction, murderer of millions and organised insanity”. The mass killings Hitler perpetuated stemmed from his psychological background. The nineteen chapters of the book is an objective study in evaluating the strengths and weaknesses of Hitler whose name evoked anger and hatred, THe book will help in gaining a deeper insight on the conflicting life of Adolf Hitler. It proffers ample reading material for students of history as well as academicians (அழிவு சக்தி என வர்ணிக்கப்பட்ட அடால்ப் ஹிட்லரின் வரலாற்றை சிறந்த முறையில் தொகுத்திருக்கிறார் ஆசிரியர் டி.எஸ்.பத்மநாபன். ஹிட்லர் எனும் அந்த சர்வாதிகாரியின் வளர்ச்சியை, அந்த வெறுப்புணர்ச்சி ஹிட்லரின் மனதில் வளர்வதற்கு ஏதுவாயிருந்த காரணிகளை ஆராய்வது போன்ற பாணியில் சிறு சிறு குணாதிசயங்களைக் கூட குறிப்பிட்டு நுணுக்கமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். பத்தொன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் ஆரம்பமாக ஹிட்லரின் இளமைக்காலம் அரும்புகின்றது. அதைத் தொடர்ந்து ராணுவ அனுபவம், தேசியப் புரட்சி, அரசியல் எழுச்சி என்னும் பல பாதைகளினூடே அழைத்துச் சென்று யூதத்துவேஷத்தினுள் பிரவேசித்து அதன் மூலம் வீழ்ச்சியடையும் இறுதி நேரம் வரையும் நம்மை அழைத்துச் செல்கின்றார் நூலாசிரியர் டி.எஸ்.பத்மநாபன். இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம், இலவசமான இணைப்புப் போன்ற “கென்னடி படுகொலை; இன்னும் அவிழாத முடிச்சுக்கள்” என்னும் மற்றொரு அரசியல் ஆய்வுக் கட்டுரை. கென்னடியின் மறைவுக்குப் பின்னால் பல மர்ம முடிச்சுக்கள் இருப்பதாக பல தரப்புகளிலிருந்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கட்டுரையின் சிறப்பம்சமாக, அனைத்துத் தர வாதங்களையும் தொகுத்து ஆசிரியர் நமக்கு வழங்கியிருக்கின்றார். இத்தகைய கட்டுரைகள் எமக்கு ஒரு பரந்த கண்ணோட்டத்தை வளர்க்க உதவுகின்றன.)

Additional Information

ebookauthor

டி.எஸ்.பத்மநாபன்