Product Description
Scientists provide scientific explanations for the soul. Brain Scientist Andrew Newberg explains scientifically the effect of thought on God on the changes brought about in the human brain. Internet Yogi David kalsa cures psychological ailments through Kundalini Yoga. Thirumular has explained the exact measurement of Higs boson in his Thirumanthiram. It simply beholds the reader the rare episode of Sri Sathya Saibaba’s life of sacrifice based on the Thaithreeya Upanishad. Thus it has the articles on spirituality based on the analysis of scientific facts and views. There are articles on the wonderful happenings in the episodes of Mahabaratha. It is not an exaggeration when we say that this book is a spiritual book based on scientific basis- a novel attempt. We get answers for the questions arise in our minds through our scriptures and puranas- religious texts, wonders wrought by our Siddhas that baffle the scientists, the indestructible soul that is proved by scientific methods!. Divine dance of Nataraja in the world! Spiritual life that brings changes in one’s brain! Articles of this type are abounding in this book that makes us wonder based on the scientific premises. Let us understand and enjoy spirituality through science! (விஞ்ஞானிகள் ஆத்மா பற்றிய விளக்கத்தை நவீன அறிவியல் வழியாகத் தருகின்றனர். மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் கடவுளை பற்றிய எண்ணம் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிவியல் நோக்கில் விளக்குகிறார். இண்டர்நெட் யோகி டேவிவட் கால்ஸா குண்டலினி யோகம் மூலம் உளவியல் வியாதிகளைத் தீர்க்கின்றார். ஹிக்ஸ் போஸானின் சரியான அளவை திருமூலர் தன் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். ஸ்ரீ சத்யசாயிபாபா தியாகம் பற்றிய தைத்ரீய உபநிடதத்தின்படி வாழ்ந்து காட்டிய அரிய சம்பவம் அனைவரின் உளத்தையும் உருக்குகிறது. இப்படி ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிவியல் நோக்கில் அலசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மஹாபாரத நிகழ்வுகளில் அதிசயமாக உள்ள நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. புதிய பாணியிலான அறிவியல் இணைந்த தமிழ் ஆன்மீக நூல் இது என்றால் மிகையில்லை! நம் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள், விஞ்ஞானிகள் வியக்கும் நம் சித்தர்களின் அற்புதங்கள், அறிவியல் வழி நிரூபிக்கப்படும் அழிவற்ற ஆன்மா!, அண்டத்தில் ஆடவல்லானின் அற்புத நடனம்! ,ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்! என நம்மை அறிவியல் ஆதாரத்துடன் வியக்க வைக்கும் கட்டுரைகள் இந்நூலில் பொதித்து கிடக்கின்றன. அள்ளிப்பருகி அறிவியல் வழி ஆன்மீகம் அறிவோம்)