582-ariviyal-thuligal-5

$7

அறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 பாகம் 3 மற்றும் பாகம் 4 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 5 வெளியாகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்ச் 14ஆம் தேதி-உலக ‘பை’ தினம், ஐக்யூவில் ஐன்ஸ்டீனை விஞ்சிய அதிசய சிறுமி என்னும் நம்மை வியக்க வைக்கும் கட்டுரை இடம்பெற்றுள்ளது, ‘ஐக்யூவை அதிகரிக்க முடியுமா??, ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்னும் புதிய அறிவியல் ஆய்வு சார்ந்த கட்டுரை, மனம் தொடர்பான மனஅழுத்தம் தரும் மாற்றங்கள், மனஅழுத்தம் போக்க எளிய செலவில்லாத வழிகள் என்பன போன்ற நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் அறிவியல் செய்திகள் எளிய தமிழில் இதில் இடம்பெற்றிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

Quantity

SKU: cc99cbe8462c.

Product Description

Following the issue of Arivial thuligal part 1, part 2 part 3, and part 4; we are now proudly publishing part 5 of the same series. Meticulously selected compositions/articles related to science are published. Amongst the awe-inspiring articles are, the story behind celebrating March 14th as world’s Pi day; the little girl who beat Einstein in IQ!! Can anyone increase one’s IQ? A novel and interesting research which illustrates that perspicacity can be increased by nine types of intellect has been included in this issue. And what more? An article explaining the psychological changes caused due to stress has been included and simple, effortless ways to reduce stress have been explained in lay-man terms which make this issue all the more interesting. What are you waiting for? Pick up your copy and enjoy! (அறிவியல் துளிகள் பாகம் 1 பாகம் 2 பாகம் 3 மற்றும் பாகம் 4 ஆகியவற்றின் தொடர்ச்சியாக பாகம் 5 வெளியாகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்ச் 14ஆம் தேதி-உலக ‘பை’ தினம், ஐக்யூவில் ஐன்ஸ்டீனை விஞ்சிய அதிசய சிறுமி என்னும் நம்மை வியக்க வைக்கும் கட்டுரை இடம்பெற்றுள்ளது, ‘ஐக்யூவை அதிகரிக்க முடியுமா??, ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்னும் புதிய அறிவியல் ஆய்வு சார்ந்த கட்டுரை, மனம் தொடர்பான மனஅழுத்தம் தரும் மாற்றங்கள், மனஅழுத்தம் போக்க எளிய செலவில்லாத வழிகள் என்பன போன்ற நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் அறிவியல் செய்திகள் எளிய தமிழில் இதில் இடம்பெற்றிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்