259_ariviyal_thuligal_1

$6

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல், மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம்பெறுவது சிறப்பு! ‘கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்’, ‘சாவுக்கடல் சாகிறதா’, ‘6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை’, ‘நூறு ஆண்டுகள் வாழ ஓர் அதிசய மாத்திரை’ என நூலில் இடம்பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன என்றால் மொத்த நூல்…? படித்துத்தான் பாருங்களேன்!

Quantity

SKU: 62c0fac17604.

Product Description

The benefits of ever-growing science to the humanity is countless! The collection of articles about science and its progress, published in ‘Bhagya’ weekly magazine is now in the form of an e-Book in your computer! It is remarkable that every chapter of this book has an ending about incidents in the life of some great scientists. Just the titles of some memorable articles are fascinating such as ‘The 1000 planets explored by Kepler Satellite’, ‘Is the Dead Sea, dying?’ ‘6 Million Dollars Bionic Brain’ and ‘The Secret pill that makes you live for a hundred years’. Then there is no doubt the whole book will be an excitement to the readers! Just read it! (நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல், மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம்பெறுவது சிறப்பு! ‘கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்’, ‘சாவுக்கடல் சாகிறதா’, ‘6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை’, ‘நூறு ஆண்டுகள் வாழ ஓர் அதிசய மாத்திரை’ என நூலில் இடம்பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன என்றால் மொத்த நூல்…? படித்துத்தான் பாருங்களேன்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்