Product Description
The writer, with immense devotion, has written the life history of Sri SivayaSubramaniyaSwamy, also known as Hawaii Swamy. Undoubtedly this biography would be enchanting to the spiritually inclined. It gives an insight into our spiritual and cultural events taking place outside our country.. ‘Vinayagar kadidhangal’ explains saintliness and devotion.. They are said to be the inspired words of Swami during his deeply meditative state. (ஹவாய் சுவாமி என்றழைக்கப்படும் ஹவாய் ஆதீன பீடம் ஸ்ரீசிவாய சுப்ரமுனிய சுவாமிகளின் வரலாற்று நூலை ஆசிரியர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் எழுதியுள்ளார். அன்னாரது வரலாறு பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பரவசத்தை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை. இது வெளிநாடுகளில் நம் ஆன்மிக, கலாச்சார நிகழ்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. அகத்தூய்மையையும் ஆலயத் தூய்மையையும் பற்றி ‘விநாயகர் கடிதங்கள்’ விளக்குகின்றன. வேதங்களை ரிஷிகள் தவவலிமையால் செவிமடுத்தது போல், இந்த விநாயகர் கடிதங்கள் சுவாமிகளின் அகக்கண்ணில் புலப்பட்டு எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.)