49_atheevukku-madal

$5

நம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை நாம் மேலோட்டமாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அவற்றின் ஆழத்தை, அவற்றின் நுண்மையான பக்கத்தை, அவற்றின் புதிரை, அவற்றின் ரஸமான பகுதியைப் பற்றிப் பேசுகிறது அதீதாவுக்கு மடல். ஆசிரியர் அதீதமான அழகுடைய தன் கற்பனைக் காதலியுடன், வாழ்வை நோக்கிய கலாபூர்வமான பார்வையோடு மடல் வழி உரையாடுகிறார். அம்மடல்களில் நவரசங்களையும் காணலாம். மிக மெல்லிய உணர்வுகளைக் கவிதை பூர்வமாக சொல்லியிருக்கும் ஆசிரியர் பாராட்டப் படவேண்டியவர். அற்புதமான வார்த்தைப் பிரயோகங்களோடு வாழ்க்கையின் தத்துவார்த்தமான பகுதிக்கு நம்மை உள்முகமாய் கூட்டிச் செல்கிறார் ஆசிரியர். மெய்த் தேடலில் தொடங்கி ஆத்மத் தேடலில் முடிகிறது ஒவ்வொரு மடலும்.

Quantity

SKU: ac567d830181.

Product Description

This book is a collection of love letters written by the author to his non-existent and imaginary lady-love. Through the medium of this artistically enriched letters addressed to his beauty-personified dream-girl, the author interacts with the readers in a very subtle manner. We are used to approaching events occurring in our day-to-day lives superficially in a lighter vein. In sharp contrast to this, the letters in this book attempt to go really deep into those events, analyzing them interestingly and presenting skillfully the underlying meaning and the secret knots which lie beneath those events. The author emotionally connects with the readers by way of letters addressed to his imaginary lady-love from an artistic angle. These letters are packed with all the emotions of human beings like love, hate, anger, humor etc. One can enjoy all the Navarasas in these letters. Varied and explosive emotions of human minds are explicitly described in rich poetic lines in the novel. The language and the style of narration will surely lead the readers into understanding and debating the philosophical aspects of human life. As usual, the letters start initially with earthly things. But, as one moves up further, one will find powerful and apt words which excitingly lift the readers to newer experiences leading to the eternal search for the soul. (நம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை நாம் மேலோட்டமாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அவற்றின் ஆழத்தை, அவற்றின் நுண்மையான பக்கத்தை, அவற்றின் புதிரை, அவற்றின் ரஸமான பகுதியைப் பற்றிப் பேசுகிறது அதீதாவுக்கு மடல். ஆசிரியர் அதீதமான அழகுடைய தன் கற்பனைக் காதலியுடன், வாழ்வை நோக்கிய கலாபூர்வமான பார்வையோடு மடல் வழி உரையாடுகிறார். அம்மடல்களில் நவரசங்களையும் காணலாம். மிக மெல்லிய உணர்வுகளைக் கவிதை பூர்வமாக சொல்லியிருக்கும் ஆசிரியர் பாராட்டப் படவேண்டியவர். அற்புதமான வார்த்தைப் பிரயோகங்களோடு வாழ்க்கையின் தத்துவார்த்தமான பகுதிக்கு நம்மை உள்முகமாய் கூட்டிச் செல்கிறார் ஆசிரியர். மெய்த் தேடலில் தொடங்கி ஆத்மத் தேடலில் முடிகிறது ஒவ்வொரு மடலும்.)

Additional Information

ebookauthor

நட்சத்ரன்