74_jackiechan

$7

மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று உலகமே வியக்கும் ஆசிய சூப்பர் ஸ்டாராகத் திகழும் ஜாக்கிசானின், போராட்டம் நிறைந்த வாழ்க்கையைக் கூறும் நூல். ஜாக்கிசான் 1962இல் நடித்த முதல் படத்தில் தொடங்கி 1997இல் வெளியான ‘நைஸ் கை’ படம் வரை ஒவ்வொன்றாக விவரிக்கிறது. மயிர்க் கூச்செரியும் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாது நடிப்பவர். அவர் உடலில் அடிபடாத பாகமே இல்லை. ஹாலிவுட்டையே வெற்றி கொண்ட ஜாக்கிசானின் வரலாறு இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் ஒன்று! இதன் அணிந்துரையில் திரு.அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், “அதிசயிக்க வைக்கும் முயற்சியுடன் எளிய நடையில் அரிய இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்” என்று நூலாசிரியரைப் பாராட்டுகிறார்.

Quantity

SKU: aebbf77aea78.

Product Description

Born in a poor family, Jackie chan had to struggle through his early life before becoming a superstar having fans across the globe. This book gives the biography of Jackie chan from 1962, the year in which he started his career as a cine actor till 1997, the year in which his Mr. Nice guy was released. He used to perform all of his stunts without engaging a duplicate. He has been injured many times while performing risky stunts. “The life of Jackie chan is an inspiring one for youngsters. This book has been written in a simple style with great effort” says Abaswaram Ramji in his foreword. (மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று உலகமே வியக்கும் ஆசிய சூப்பர் ஸ்டாராகத் திகழும் ஜாக்கிசானின், போராட்டம் நிறைந்த வாழ்க்கையைக் கூறும் நூல். ஜாக்கிசான் 1962இல் நடித்த முதல் படத்தில் தொடங்கி 1997இல் வெளியான ‘நைஸ் கை’ படம் வரை ஒவ்வொன்றாக விவரிக்கிறது. மயிர்க் கூச்செரியும் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பொருட்படுத்தாது நடிப்பவர். அவர் உடலில் அடிபடாத பாகமே இல்லை. ஹாலிவுட்டையே வெற்றி கொண்ட ஜாக்கிசானின் வரலாறு இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் ஒன்று! இதன் அணிந்துரையில் திரு.அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், “அதிசயிக்க வைக்கும் முயற்சியுடன் எளிய நடையில் அரிய இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்” என்று நூலாசிரியரைப் பாராட்டுகிறார்.)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்