90_Tibet

$7

‘அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்’ எ‎‎ன்னும் குறுந்தொடரையும், மேலும் சில அறிவியல் விந்தைக் கட்டுரைகளையும் கொ‎ண்ட நூல் ‏இது. எதிர்பாராமல் தானே நிகழும் சில விந்தையான நிகழ்வுகளுக்குப் பி‎ன் திபெத்துக்குச் செல்லும் எழுத்தாளர், அங்கு தா‎ன் காணும் காட்சிகளைக் கண்டு வியக்கிறார். அங்கு காணும் ஷம்பாலா நகரம் தங்க யுகம் எ‎னச் சொல்லப்படும் யுக நாகரிகத்தைக் கண்மு‎ன் நிறுத்துகிறது. ‏இப்பூமியில் இப்படியும் ஒரு அதிசய உலகம் உள்ளதா என எண்ணியவாறு திரும்புகிறார் எழுத்தாளர். இதனோடு மாயச் சதுரம், ஃபெங்சூயி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் தவற விடக் கூடாத நூல்!

Quantity

SKU: dc7068da7a1c.

Product Description

This book is a collection of short stories with the title story in its own name, and science articles. The author gets excited on seeing Tibet in his journey, after some unexpected events in his life. The Shambhala town portrays the Golden Era of Yuga Civilization in front of our eyes. The author returns to his homeland still wondering the existence of such an exotic place on earth. Besides, the facts about Mystic Square and Fenzooyi are also included in this book. It is a must read book for readers who aspire to know interesting facts. (‘அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்’ எ‎‎ன்னும் குறுந்தொடரையும், மேலும் சில அறிவியல் விந்தைக் கட்டுரைகளையும் கொ‎ண்ட நூல் ‏இது. எதிர்பாராமல் தானே நிகழும் சில விந்தையான நிகழ்வுகளுக்குப் பி‎ன் திபெத்துக்குச் செல்லும் எழுத்தாளர், அங்கு தா‎ன் காணும் காட்சிகளைக் கண்டு வியக்கிறார். அங்கு காணும் ஷம்பாலா நகரம் தங்க யுகம் எ‎னச் சொல்லப்படும் யுக நாகரிகத்தைக் கண்மு‎ன் நிறுத்துகிறது. ‏இப்பூமியில் இப்படியும் ஒரு அதிசய உலகம் உள்ளதா என எண்ணியவாறு திரும்புகிறார் எழுத்தாளர். இதனோடு மாயச் சதுரம், ஃபெங்சூயி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் தவற விடக் கூடாத நூல்!)

Additional Information

ebookauthor

ச.நாகராஜன்