Product Description
The author observes the family culture, society and the spiritual development of self as a set of interconnected elements of life. To create a healthy environment in society, collective effort is inevitable. To achieve that, good deeds and thoughts have to be cultured in every individual’s heart and a common idea is to be created. In this book, the author, who has a kind heart have done that well. It is no exaggeration in describing the articles as a bouquet of exquisite ideas. (இந்நூலில் ஆசிரியர் குடும்பக் கலாசாரத்தையும், சமுதாயத்தையும், தனி மனிதரின் ஆன்மிக வளர்ச்சியையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள அம்சங்களாகவே காண்கிறார். சமுதாயத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்க ஒட்டு மொத்தமான முயற்சி தேவை. அதற்கு நல்ல சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒவ்வொரு தனிநபரின் மனதிலும் பதியச் செய்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். கனிவான இதயம் கொண்ட ஆசிரியர் அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இந்நூலில். அனைத்துக் கட்டுரைகளும் சீரிய சிந்தனைகளைக் கொண்ட பூங்கொத்துகள் என்றால் அது மிகையாகாது.)