| September 26, 2009
| 801 Views
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட்பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள்.
Read more
| September 05, 2009
| 1205 Views
கடகராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
Read more
| August 30, 2009
| 1225 Views
சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை.
Read more
| August 24, 2009
| 833 Views
கடகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகத் துறையினருக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.
Read more
| August 19, 2009
| 1739 Views
பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.
Read more
| August 11, 2009
| 1185 Views
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும்.
Read more
| August 09, 2009
| 1091 Views
வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.
Read more
| July 30, 2009
| 1383 Views
தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
Read more
| July 30, 2009
| 1668 Views
யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்
Read more
| July 23, 2009
| 847 Views
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் உதவி தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Read more